"கூடாரத்திற்குள் ஒட்டகம் .."மாயமான் இல்லை என்றால், இவருக்கு பதவி இல்லை" - மாற்றி மாற்றி பதிலடி...

x

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் சந்திப்பை மாயமான் மற்றும் மண்குதிரையுடன் ஒப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், மாயமான் இல்லை என்றால் ஈபிஎஸ்ஸால் முதல்வராகி இருக்க முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்