"பெயரை மாற்றி தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றும் தமிழக அரசு" - வைகைச்செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டு

x

பள்ளிக்கல்வித்துறையில், திராவிட மாடலின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து வருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு முழுமையாக பின்பற்றுவதாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்