ரகசியங்களை திருடிய சீன உளவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

பொருளாதார மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடிய சீன உளவாளிக்கு அமெரிக்காவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது...

கடந்த ஆண்டு பல அமெரிக்க விமானங்கள் மற்றும் விண்வெளி நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைத் திருட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சீனாவைச் சேர்ந்த உளவாளி "சு யஞ்சுனுக்கு" 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சின்சினாட்டியில் உள்ள அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்