மக்களுக்கு உறுதி அளித்த உதயநிதி ஸ்டாலின்

x

ஒலிம்பிக்கில், தமிழக வீரர்கள் பதக்கம் பெற விளையாட்டுத் துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


"விளையாட்டுத் துறை 4 மண்டலங்களாக உருவாக்கம்"

"நீண்ட கால திட்டத்துக்கு பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன"

"ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் பதக்கம் பெற நடவடிக்கை"

- உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்