கடற்கரையில் விளையாட சென்ற போது சோகம் - கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

x

காரைக்கால் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர், கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்