மீண்டும் செயல்பட உள்ள ட்ரம்ப்-ன் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கம்... 2 ஆண்டுகள் தடை நிறைவு - மெட்டா அறிவிப்பு

x

2 ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் டொனால்ட் ட்ரம்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் விரைவில் செயல்பட உள்ளன... 2021ல் அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு சமூக வலைதளங்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெறுப்புப் பேச்சுகளால் நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் நடந்ததாகக் கூறி அவரது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீட்டெடுக்கப்படும் என அவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்