இன்றைய தலைப்பு செய்திகள் (19-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

இன்றைய தலைப்பு செய்திகள் (19-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
x


"நம்பிக்கையை காப்பாற்றுங்கள்"

காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்...

சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவுறுத்தல்....


திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம்...

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கீடு...

ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை...


ஒரேநாளில் 3 தொழிலாளர்கள் பலி

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி...

முதலமைச்சர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு...


13 மொழிகளில் தேர்வு

மத்திய அரசு துறைகளில் உள்ள 11 ஆயிரத்து 409 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு...

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு...



Next Story

மேலும் செய்திகள்