விடிந்தால் தீர்ப்பு - ஓபிஎஸ் கொடுத்த பரபரப்பு பேட்டி | AIADMK | OPS | CHENNAI HIGH COURT

x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மதுரையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திடம் அதிமுக பொதுக்குழு, தேர்தல் தேதி குறித்து தீர்ப்பு வெளியாக உள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு தீர்ப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது என கூறி விட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்