"10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை"

x

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்"

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவிழக்கக்கூடும் என கணிப்பு


Next Story

மேலும் செய்திகள்