பிரம்ம தீர்த்த குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் - அச்சத்தில் பக்தர்கள்..!
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில், மீன்கள் இறந்து மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில், மீன்கள் இறந்து மிதந்து வருகின்றன.
- இதனால் கோயிலில் துர்நாற்றம் வீசி வருகிறது.
- கோடை வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story