திருப்பதி கோயில் கோபுரம் - தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

x

திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொன் முலாம் பூச தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

கடந்த 1957ம் ஆண்டில், ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்டது.

பொன் முலாம் பூசி நீண்ட காலம் ஆகிவிட்டதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், கோவில் விமானத்திற்கு மீண்டும் பொன் முலாம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கம் பயன்படுத்தப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்