திருப்பதியில் ஒரே நாளில் இவ்ளோ கோடி உண்டியல் காணிக்கையா..?எவ்ளோ-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

x
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நேற்று ஒரே நாளில் மட்டும் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் 67 ஆயிரத்து 828 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றைய நிலவரப்படி, இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்