#BREAKING || டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை...

x

டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை, கேபி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை,டான்ஸர் ரமேஷ், அஜித்தின் துணிவு படத்தில் நடனம் ஆடியிருந்தார், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடனும், ரமேஷ் நடனம் ஆடியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்