துணிவு பட பாணியில், திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபரை, பொதுமக்கள் உதவியோடு போலீசார் கைது செய்தனர்.