காளைவிடும் திருவிழாவில் துள்ளிகுதித்து ஓடிய காளைகள் மூன்று பேரை முட்டி தள்ளியதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

x

காளைவிடும் திருவிழாவில் துள்ளிகுதித்து ஓடிய காளைகள் மூன்று பேரை முட்டி தள்ளியதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து அரியப்பாடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளைவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற

நிலையில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

போட்டியில் கலந்து கொண்ட ஒரு காளை முன்று பேரை முட்டியது. ஆனால் அவர்கள் காயம் எதுவும் இல்லாமல் தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்