மனைவி மற்றும் 4 குழந்தைகளை துடிதுடிக்க வெட்டிக் கொன்ற தந்தை - அதிர்ச்சியில் உறைந்த கிராமம் - ஒரு குடும்பமே சின்னாபின்னமாக சோக சம்பவம்...

x

4 பிள்ளைகள், மனைவி என 5 பேரையும் ஈவு இரக்கமின்றி அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம், திருவண்ணாமலையில் அரங்கேறி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்