"மூன்றாவது அணி நிச்சயமா Danger தான்?" - திருமா சூசகம்..

x

"மூன்றாவது அணி நிச்சயமா Danger தான்?" - திருமா சூசகம்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகினால், அது ஆபத்தை விளைவிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்