திரியா கோப்பை டென்னிஸ் தொடர்... இளம் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் சாம்பியன்

x

சவுதி அரேபியாவில் நடைபெற்ற திரியா கோப்பை டென்னிஸ் தொடரில் அமெரிக்க இளம் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் பட்டம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவ் உடன் ஃபிரிட்ஸ் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7க்கு 6, 7க்கு 6 என்ற செட் கணக்கில் மெத்வதேவை டெய்லர் ஃபிரிட்ஸ் தோற்கடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்