விருதுநகர் மாவட்டம், புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையொன்றில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க ஊழியர்கள் மறுத்துள்ளனர். இது குறித்த காணொலி வைரலாக பரவி வருகிறது...