"அங்கே இடிமுழங்குது" திமுக பொதுக்கூட்டத்தில் ஒலித்த கருப்பசாமி பாடல்சாமி ஆடிய மகளிர் தொண்டர்கள்...

x

சிவகங்கை ஐந்துவிளக்கு பகுதியில் திமுக மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தின் போது, நடந்த பாட்டு கச்சேரியில் கருப்ப சாமி பாடல் பாடப்பட்ட நிலையில், அங்கு வந்திருந்த மகளிர் தொண்டர்கள் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்