அடேங்கப்பா.. என்னா கூட்டம்!!... திருச்சியில் வெகுவிமரிசையாக நடைபெறும் தேர் பவனி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

x

திருச்சி மாவட்டம் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசித்திருவிழா.

விமரிசையாக நடைபெற்று வரும் தேர் பவனி.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்