பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்... திடிரென நட்பை முறித்ததால் ஆத்திரம் - பரபரப்பு சிசிடிவி

x

டெல்லியில் திடீரென நட்பை முறித்து கொண்ட பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஆதர்ஸ் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம் பெண்ணை அழைத்து சென்று இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகியது.


Next Story

மேலும் செய்திகள்