நள்ளிரவில் சைக்கிளில் ரெய்டுக்கு சென்ற பெண் ஐபிஎஸ்

x

சென்னை காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையராக பொறுப்பு வகித்து வரும் ரம்யா பாரதி, இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று, காவல்துறையினரின் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் அவர், சென்னை பூக்கடை காவல்நிலையத்திற்கு நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் காவலர்களிடம், இரவு நேர பாதுகாப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்