திடீரென ட்விஸ்ட் அடித்த வானிலை..கொடைக்கானலில் கொட்டிய பனித்துளி..

x

கொடைக்கானல் மலைப்பகுதியில் முன்கூட்டியே தொடங்கிய உறைபனி..

கடும் குளிரை சமாளிக்க சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காயும் பொதுமக்கள்...

ஏரி, புற்கள், துணிகள் மீது படர்ந்து காணப்படும் உறைபனி..

கீழ்பூமி, பாம்பார்புர‌ம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி..


Next Story

மேலும் செய்திகள்