மனம் உருக வைக்கும் சேவை..சூப்பர் ஸ்டார் கொடுத்த அல்டிமேட் பரிசு

x

நடிகர் ரஜினிகாந்த், ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த மணிமாறன் என்பவர், ஆதரவற்றவர்களின் உடல்களை, போலீசார் அனுமதியுடன் நல்லடக்கம் செய்து வருகிறார். இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ள மணிமாறனின் சேவையை பாராட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்