"பிரதமரின் பக்கத்தில் உட்கார்ந்த ரகசியம்.." - ஈபிஎஸ் சொன்ன பதில்

x

டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் ஈ.பி.எஸ் -செய்தியாளர் சந்திப்பு

"பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று அதிமுக சார்பில் கருத்துகளை தெரிவித்தோம்"

"தேர்தலில் ஒத்த கருத்துகளை கொண்ட கட்சியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்"

"தேர்தலில் ஒத்த கருத்துகளை கொண்ட கட்சியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்"

"9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி"

"கொரோனா காலத்திலும் நெருக்கடியை சமாளித்து இந்தியா வளர்ச்சியடைந்தது"

"பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளுடன் இருக்கின்றன"

"இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான்"


Next Story

மேலும் செய்திகள்