தோனிக்கு பணிப்பெண் கொடுத்த பரிசு.. வைரலாகும் வீடியோ

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு, விமானப் பயணத்தின்போது சாக்லேட்டுகளை விமான பணிப்பெண் பரிசளித்து உள்ளார். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்