மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு... பறிபோன பார்க்க வந்தவரின் உயிர்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது மாடு முட்டியதில், பார்வையாளராக நின்றிருந்த அரவிந்த என்ற இளைஞர் படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில், பார்வையாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்