"விவசாயிகளை புறக்கணிக்கிற அரசு திமுக"... "கேட்டால் திராவிட மாடல் -ன்னு சொல்றிங்க.." - எடப்பாடி பழனிசாமி

x

திமுக ஆட்சியில் பொதுமக்கள் ஒவ்வொன்றையும் போராடித்தான் பெறவேண்டிய நிலை உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார். சிறுவாச்சூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் பேசியதைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்