தொடங்கியது குற்றால சீசன் - குவியும் சுற்றுலா பயணிகள்

தொடங்கியது குற்றால சீசன் - குவியும் சுற்றுலா பயணிகள்
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

நீர்வரத்து சீராக இருப்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலத்தில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குளிர்ந்த காற்று வீசுவதோடு, இதமான வெயிலும் அடிப்பதால் களைகட்டிய குற்றால சீசன்

X

Thanthi TV
www.thanthitv.com