மனநிலை பாதித்த சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன்

x

மேட்டூரில் மனநிலை பாதிக்கப்பட்ட தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரனை போலீசார் கைது செய்தனர். மேட்டூரில் மனைவியை இழந்தவர் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது சகோதரி முறை கொண்ட பெண் வசித்து வருகிறார். வெல்டிங் வேலையை முடித்து விட்டு மது போதையில் வந்த சகோதரன், சகோதரி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்