"டெண்டர் நடத்தாவிட்டால் பூட்டு போடும் போராட்டம்" - டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

x

"டெண்டர் நடத்தாவிட்டால் பூட்டு போடும் போராட்டம்" - டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

டாஸ்மாக் பார் டெண்டர் நடத்தவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்