சிலம்பரசனின் பத்து தல படத்தின் டீசர் வெளியீடு.....

x

ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது...

டீசரில் இடம்பெற்றுள்ள சிலம்பரசனின் வசனங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்