சூரிய கிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயில் நடை அடைப்பு

x

சூரிய கிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயில் நடை அடைப்பு

சூரிய கிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயில் நடை அடைப்பு,

சூரிய கிரகணம் முடிந்த பின் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிப்பு, இன்று மாலை 5 மணியளவில் சூரிய கிரகணம் நிகழ்கிறது, தமிழகத்தில் மாலை 5.14க்கு தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் சூரிய கிரகணம் தெரியும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்