மாரியம்மனை பார்க்க சென்ற 4 பெண் பக்தர்கள் சடலமாக வீடு திரும்பிய சோகம்.. நடுவே நடந்த பயங்கரம்.. 2 கிமீ தூரத்தில் உடல்கள்
நீலகிரி அருகே ஆனிக்கல் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பெண்கள்
தீயணைப்பு, காவல் மற்றும் வனத்துறை இணைந்து இரவு பகலாக மீட்பு பணி
ஆனிக்கல் மாரியம்மன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்று திரும்பியபோது விபரீதம்
திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம்
ஆற்றின் மறு கரையில் இருந்த 50-க்கும் மேற்பட்டோர் கயிறு மூலம் மீட்பு
Next Story
