'தமிழ்நாடு' அரசியல் - பின்னணி?...ஆளுநருக்கு திமுக கண்டனம்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேச வேண்டிய கருத்துகளை, கவர்னர் மாளிகையில் பேசி வருகிறார் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

திராவிட ஆட்சி மற்றும் தமிழ்நாடு குறித்த ஆளுநரின் பேச்சுக்கு, அரசியல் ரீதியில் கிளம்பிய எதிர்வினைகள் குறித்து விவரிக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்