தமிழக மீனவர்கள் கைது..! மீனவ சங்க மாநாட்டில் முதல்வர் பங்கேற்பு | MK Stalin

x

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் மீனவ சங்கங்களின் மாநில மாநாடு, மீனவ சங்க மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்று கைது, மீனவர்கள் கைதை கண்டித்து மாநாடு - முதல்வர் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்