தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை - முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார் | MK Stalin

x

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை, நகர எரிவாயு விநியோகக் கொள்கை ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதேபோல், ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்