தாம்பரம் சாலையில் நின்ற லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்ட அசுர வேக கார்.. பெண் துடிதுடித்து பலி.. அதிர்ச்சி காட்சிகள்

x
  • சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூரில் நின்றிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
  • பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் பாலாஜி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • லாரியின் பின்புறம் கட்டுபாட்டை இழந்த கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்