தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று பாகிஸ்தானுக்கு சாவு மணி அடித்த இந்தியா

x

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று பாகிஸ்தானுக்கு சாவு மணி அடித்த இந்தியா - அதிர்ச்சியில் பாகிஸ்தான் ரசிகர்கள்

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி அடைந்ததால் பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு மங்கி உள்ளது. எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் தாங்கள் வெல்வதுடன் இந்தியாவும் வென்றால்தான் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற நிலைமை இருந்தது. இந்நிலையில், இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு மிகவும் குறைந்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்