பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக சையத் அசீம் முனீர் நியமனம் | Pakistan
பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சையத் அசீம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தளபதியான ஜெனரல் பஜ்வாவின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய ராணுவ தளபதியாக சையத் அசீம் முனீரை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ஷெபாஷ் செரிஃப் அறிவித்துள்ளார்.
Next Story
