#BREAKING || சுருக்குமடி வலை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

#BREAKING || சுருக்குமடி வலை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Published on

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி

"12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம்"

திங்கட்கிழமை, வியாழக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி

"மீன்வளத் துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும்"

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழ்நாடு அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com