'வெயிலோடு மழை சேரும் அந்த வானிலை சுகமாகும்'. கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்த மழை - ஆச்சரிய காட்சிகள்

x
  • போளூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.
  • காலை முதலே கோடை வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் கடும் கோடை வெயிலிலும் மழை பெய்தது பொதுமக்களிடையே பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்