டி20 உலகக்கோப்பையில் திடீர் ட்விஸ்ட் - செமிபைனலில் நுழைந்த பாகிஸ்தான்

x

அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

வங்கதேசத்தை வீழ்த்தியதால் அரையிறுதிக்கு 4வது அணியாக தகுதி பெற்றது பாகிஸ்தான்

ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி


Next Story

மேலும் செய்திகள்