வெளுத்து வாங்கும் கனமழை...திடீர் மண் சரிவு...1 sec-ல் தப்பிய வாகன ஓட்டிகள்

• வெளுத்து வாங்கும் கனமழை...திடீர் மண் சரிவு...1 sec-ல் தப்பிய வாகன ஓட்டிகள் • நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை • வெளுத்து வாங்கும் கனமழையால் எல்லநள்ளி பகுதியில் திடீர் மண் சரிவு • மண் சரிவில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் • குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாளாக பெய்து வரும் கனமழை
X

Thanthi TV
www.thanthitv.com