நடுரோட்டில் சரமாரியாக அடித்துக்கொண்ட மாணவர்கள்.... மிருகத்தனமாக தாக்கி கொள்ளும் காட்சி

x

திண்டுக்கல், அய்யலூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.

இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.

பேருந்து நிறுத்தத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்