#BREAKING || கரை கடந்தோடிய புயல்..போகாத மழை - 8 மாவட்டங்களுக்கு அலெர்ட் | Rain Updates

x

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

"நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னையில் கனமழை பெய்யக்கூடும்".

8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்