வையாளி கண்டருளிய நம்பெருமாள்..! திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி உற்சாகம்... பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் ஸ்ரீரங்கம்..

x

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோயில் ராபத்து விழாவின் 8ஆம் நாளான இன்று, திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்