ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவில் விழா - இளைஞர்கள் விசித்திர வழிபாடு

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில், உடலில் கத்தி போட்டு பக்தர்கள் விசித்திர வழிபாடு நடத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்