"தமிழ்னா ஓகே... முழுவதும் தெலுங்கா?" - ஸ்டூடியோவில் அலப்பறை செய்த எஸ்.டி.ஆர்

x

நடிகர் சிலம்பரசன் மீண்டும் தெலுங்கில் ஒரு பாடலை பாடியுள்ளார். 18 PAGES என்ற படத்திற்காக சிலம்பரசன் பாடிய TIME IVVU பாடல் டிசம்பர் 5ம் தேதி வெளியாவதாக புரோமோ வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே சிலம்பரசன் குரலில் வெளியான புல்லட் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்